Load Image
Advertisement

கால்நடைகளுக்கும் சித்த மருத்துவம்

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர் பேராசிரியர் புண்ணியமூர்த்தி. தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கால் நடைகளுக்கு சித்த மூலிகை மருத்துவம் மிகுந்த பயன் அளிக்கும் என்பது இவரின் அசாத்தியமான நம்பிக்கை. பணி ஓய்வுக்கு பிறகும், கால்நடை சித்த மருத்துவ ஆய்வுகளில் ஈடுபட்டு, கால்நடை வளர்ப்போருக்கு ஆலோசனைகளை வழங்குகிறார். தமிழ் சித்த மருத்துவ சிறப்புகளை உணர்ந்து, நாட்டின் 12 மாநிலங்கள், கால் நடைகளுக்கு இந்த மருத்துவ முறையை பின்பற்றுவதாக புண்ணியமூர்த்தி கூறுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement