Load Image
Advertisement

ஸ்பிரே அடித்தபோது சிலிண்டர் வெடித்தது 5 பேர் படுகாயம்

பூந்தமல்லி அடுத்த சோமங்கலத்தில் Enfield பைக் கம்பனியின் சார்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு, நைட் ஷிப்ஃட்டில், ஸ்பிரேயரை பயன்படுத்தும்போது, சிலிண்டர் வெடித்தது. இதில் மதன்குமார், சேனாதிபதி, சுபாஷ் என்பவர்கள் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். ரஞ்சித், புத்துராஜ் ஆகியோரும் தீ காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். விபத்து குறித்து சோமங்கலம் போலீசார், விசாரணை நடத்துகின்றனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement