Load Image
Advertisement

பறவை ரூபத்தில் காட்சிதரும் அன்னூர் மன்னீஸ்வரர்...

இக்கோயில் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மூலவராக மன்னீசுவரர் உள்ளார். இவர் அன்னீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். அன்னி என்ற வேடனுக்கு அருள் புரிந்ததால் அன்னீசுவரர் என்றும், பாவச் செயலைச் செய்த அவனை மன்னித்ததால் மன்னீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி அருந்தவச்செல்வி ஆவார். வன்னிமரம் இக்கோயிலின் தல விருட்சமாகும். கோயிலின் தல தீர்த்தமாக அமராவதி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement