Load Image
Advertisement

தனியாக 7 ஆயிரம் கிமீ சைக்கிளில் பயணித்த இளம் பெண்

ஆஷா மால்வியா. 24 வயதான இந்த இளம் பெண், தனியாக இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். 25 ஆயிரம் கிமீட்டர் இவரது இலக்கு. இதுவரை 7 ஆயிரம் கிமீட்டர் தூரம் கடந்து, வேலூருக்கு வந்தார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவரை அழைத்து பாராட்டினார். பெண் கல்வி, அவர்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை பயணத்தின் போது, பற்றவைத்து செல்கிறார். சிங்கப் பெண்ணின் தீ பயணம் திசை எட்டும் பரவட்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement