Load Image
Advertisement

குடிநீர் வராத வாட்டர் ஏ.டி.எம் பொதுமக்கள் அவதி!

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி தொட்டபெட்டா, படகு இல்லம், பைக்காரா உள்ளிட்ட 70 இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் காயின்களை பயன்படுத்தினால் குடிநீர் வருவதில்லை எனவும், போதிய பராமரிப்பின்றி உள்ளதாகவும், விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement