Load Image
Advertisement

நட்சத்திர திருவிழா!

வானியல் அறிஞர் கலிலியோ வியாழன் கோளை கண்டறிந்தார் அதை போற்றும் விதமாக நட்சத்திர திருவிழா நடத்தப்படுகிறது இதன் ஒரு பகுதியாக பள்ளி கல்வித்துறை பல்வேறு அறிவியல் அமைப்புகள் சார்பாக திருச்சி அரியமங்கலம் ஜோசப் கிருஷ்ணா தெருவில் நட்சத்திர திருவிழா கோலாகலமாக நடந்தது பேராசிரியர் குமரவேல் தலைமை வகித்தார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement