Load Image
Advertisement

தனியார் பால் தயிர் விலை மீண்டும் உயர்வு

ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை உயர்த்தி உள்ளன. அதன்படி இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 48ல் இருந்து 50 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 50ல் இருந்து 52 ரூபாயாகவும் உயர்ந்தது. நிலைபடுத்தப்பட்ட பால் 62ல் இருந்து 64 ரூபாயாகவும், நிறைகொழுப்பு பால் 70ல் இருந்து 72 ரூபாயாகவும், தயிர் 72ல் இருந்து 74 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை வெள்ளியன்று அமலுக்கு வந்தது. 70 நாட்களுக்கு ஒரு முறை தனியார் நிறுவனங்கள் விலையை கூட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
அப்புசாமி
அப்புசாமி - . 20-ஜன-2023 19:33 IST

தனியார் விலை உயர்த்தினால் இபி எஸ்சும், அண்ணாமலையும் வாய் என்ன எதையுமே தொறக்க மாட்டாங்க.

Reply
g.s,rajan
g.s,rajan - chennai ,இந்தியா . 20-ஜன-2023 18:34 IST

Private company Milks are almost adulterated,they are not all Pure and natural taste of the Milk is not found in them.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement