Load Image
Advertisement

என்ன கொடும சார் இது?

மானாமதுரை வேலடிமடய சேர்ந்தவரு சுந்தர்ராசு டாக்சி டிரைவரா இருக்காப்ல சுசுகி டூர்ஸ் (TN63 BH 2562) கார வாடகைக்கு ஓட்டி வர்றாப்ல இவருக்கு தெனைக்கும் டிராபிக் ரூல்ஸ் மீறுனதா சென்னை போலீஸ் ஃபைன் போட்டமணியமா இருக்கு சமீபமா 20 வாட்டி 500 1000ம்ன்னு ஃபைன் போட்டாங்க சுந்தரராசும் ஃபைன கட்டுன மயமா இருக்காப்ல நொந்து போன மனுஷன் கலெக்ட்டர்ட்ட புகார் கொடுத்தாரு என்ன கொடும சார் இதுன்னு? கேட்டு புலம்புறாரு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement