Load Image
Advertisement

தேர்வெழுதும் மாணவர்கள் நலன் வேண்டி யாக பூஜை!

உடுமலை ஸ்ரீ திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் 10ம் வகுப்பு, +2 பொதுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் வேண்டி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீஸ்ரீ சடகோப ராமனுஜ ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். யாக பூஜைக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி பாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement