Load Image
Advertisement

'நடுகல்' 'நாடு'

உசிலம்பட்டி லிங்கப்பநாயக்கனுார் வடக்கே நாகமலை குன்று மீது பரமசிவன் கோயில் இருக்கு செல்லும் வழியில வளரியுடன் கூடிய 400 ஆண்டு பழமையான நடுகல்லை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் அருண்குமார், சோலை பாலு குழு கண்டுபிடிச்சாங்க கீழடி அகழாய்வு போல இங்கேயும் அகழாய்வு செஞ்சா தமிழரின் நாகரீக வரலாற்று சின்னங்கள் கிடைக்கும்ன்னு தொல்லியல் ஆய்வாளர்ங்க கருத்து தெரிவிச்சாங்க
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement