Load Image
Advertisement

மகளிர் தொழில்முனைவோருக்கு சான்றிதழ், நல உதவி வழங்கல்

மதுரை S.S. காலனியில் பெட்கிராஃப்ட் டிரஸ்ட் சார்பாக ஆமதாபாத் மற்றும் பெங்களூரு இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன (EDII - Enterpreneurship Development Institute of India) அசென்ஞ்ர் (Accenture) திட்டத்தின் கீழ் பல்திறன் பயிற்சி முடித்த மகளிர் தொழில் முனைவோர்களுக்கு சான்றிதழ் மற்றும் சுய தொழில் துவக்க விழா நடந்தது. பெட்கிராஃப்ட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், நிர்வாகி கிருஷ்ணவேணி வரவேற்றனர். தொழில்முனைவோர்களுக்கு EDII தென் மண்டல இயக்குனர் ராமன் குஜரால், அசென்ஞ்ர் நிர்வாகி கீர்த்தனா சேஷாத்திரி சான்றிதழ்கள் மற்றும் தையல் மிஷன்களை வழங்கினர். மகளிர் தொழில்முனைவோர்களின் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது. EDII நிர்வாகிகள் திருப்பதி, கார்த்திகேயன், அரசு, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காளிதாசன், KVIC உதவி இயக்குனர் அன்பு செழியன் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement