Load Image
Advertisement

சீர்காழி அருகே மானை கடித்த நாய்கள்

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் புள்ளி மான்கள் உள்ளன. ஐந்து வயதுள்ள ஒரு ஆண் மான் வழி தவறி, ஆஞ்சாள்புரம் கொடிவேலி பகுதிக்கு வந்தது. அங்கிருந்த நாய்கள் மானை கடித்தன. காயத்துடன் மான் ஒரு வீட்டுக்குள் சென்றது. அங்கிருந்தவர்கள் மானை பாதுகாத்து, வனத் துறைக்கு கூறினர். சீர்காழி வனச் சரகத்தினர் வந்து மானை மீட்டு, சிகிச்சை அளித்தனர். கோடியக்கரை காப்பு காட்டில் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement