Load Image
Advertisement

சாலை பாதுகாப்பு பேரணி விதி மீறியவருக்கு அட்வைஸ்

திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டை பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ட்ராபிக் போலிசார் ஏற்பாட்டில், பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர். பெங்களூர்- பூந்தமல்லி ஹைவேயில் அதிக விபத்துகள் நடப்பதை ஒட்டி, அந்த சாலையில் பேரணி நீண்ட தூரம் சென்றது. பேரணியின்போது வாகன ஓட்டி ஒருவர் விதி மீறி வந்தார். அவருக்கு சாலை பாதுகாப்பு வாரத்தின் நோக்கங்களை கூறி, போலீசார் அனுப்பிவைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement