Load Image
Advertisement

கும்பம்

அவிட்டம் 3, 4 : முயற்சி ஒன்று வெற்றியாகும். உங்கள் நிதிநிலை உயரும்நாள். சதயம் : பழைய முதலீட்டில் இருந்து வந்த லாபம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பூரட்டாதி 1, 2, 3: குடும்பத்தில் இருந்து வந்த சங்கடம் விலகும். மதியத்திற்கு மேல் செயல்களில் கவனம் தேவை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement