Load Image
Advertisement

மதுரை ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆன்லைன் பதிவு துவங்கியது

மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. போட்டிக்கு சில நாட்களே இருப்பதால் ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது. அலங்காநல்லூர், பாலமேட்டில் வாடிவாசலை சீரமைப்பது, கேலரி அமைப்பது, வர்ணம் பூசுவது, காளைகள், வீரர்கள், பார்வையாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள், வீரர்களுக்கான பதிவு செவ்வாய் பகல் 12 மணிக்கு துவங்கியது. 12ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். madurai.nic.in இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். வீரர்களுக்கு கோவிட் நெகட்டிவ் சான்று, வயது சான்று, போட்டோ கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement