Load Image
Advertisement

டென்னிஸில் இருந்து ஓய்வு சானியா மிர்சா முடிவு | Sania Mirza to retire after Dubai WTA

இந்திய டென்னிஸ் வீராங்கனை 36 வயதான சானியா மிர்சா. 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். பிப்ரவரியில் துபாயில் நடக்கும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். வயது அதிகமாவதால் காயம் ஏற்பட்டால் உடனடியாக குணமடைய முடியவில்லை. 3 வயது மகனுடனும் நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் முடிவு எடுத்துள்ளதாக சானியா மிர்சா கூறினார்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement