Load Image
Advertisement

கையில் வேப்பிலை தலையில் குடம் கோயில் விழாவில் எம்எல்ஏ நடனம்

திருப்பூர், அங்கேரிபாளையத்தில் 100 ஆண்டுகள் பழமையான மாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு, மார்கழி மாதம் பொங்கல் திருவிழா நடப்பது வழக்கம். நேற்று நடந்த திருவிழாவில் பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். திருப்பூர் வடக்கு அதிமுக எம்எல்ஏ விஜயகுமாரும் தீர்த்த குடம் எடுத்து கையில் வேப்பிலையுடன், உற்சாகமாக பக்தர்களோடு நடனமாடினார். விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement