Load Image
Advertisement

பிரதமர் மோடி தாயார் ஹீராபென் மரணம்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய் இரவு ஆமதாபாத் ஆஸ்பிடலில் அட்மிட் ஆனார். மோடி சென்று பார்த்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஹீராபென் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 99. அன்னையின் அற்புதமான நூறாண்டு வாழ்க்கை கடவுளின் பாதங்களில் ஓய்வெடுக்க சென்று விட்டது, என மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement