Load Image
Advertisement

சென்னையில் 2 பெண்களுக்கு கருப்பை மாற்று ஆபரேஷன்

சென்னையில் இரண்டு பெண்களுக்கு கருப்பை மாற்று ஆபரேஷனை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர். சென்னை, பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் டாக்டர் பத்மபிரியா தலைமையிலான குழுவினர் இந்த ஆபரேஷனை செய்துள்ளனர். இரு பெண்களும் நலமாக உள்ளனர். உலகம் முழுக்க இதுவரை 96 பேருக்கு கருப்பை மாற்று ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முறையாக சென்னையில்தான் நடந்துள்ளது. உறவினர்களிடம் இருந்து மட்டுமே கருப்பை தானமாக பெற முடியும் என டாக்டர் ஜாய் வர்கீஸ் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement