Load Image
Advertisement

நிம்மதியாக ஆட்சி செய்ய ஸ்டாலினை விசிக விடுவதில்லை

ஹரித்துவார் கங்கா மாதா கோயிலில், 41 நாட்கள் பூஜை செய்த ஸ்படிக லிங்கம் காஞ்சிபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்து மக்கள் கட்சி சார்பில் அபிஷேக ஆராதனை நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
s. mohan
s. mohan - . 10-டிச-2022 04:03 IST

கண்டிப்பாக வி சி க வை தடை செய்யவேண்டிய இயக்கம் தான். திருமாவுடைய ஹிந்துக்கள் வெறுப்பு பேச்சிலேயே அது நன்றாகவே புரியும். வி சி க, தி க போன்ற கட்சிகளையும், திருமா, சீமான், வீரமணி, சுப. வீரபாண்டியன் போன்ற அரசியல் பொறுக்கிகளையும் மக்கள் தான் அரசியலிலிருந்து அகற்றவேண்டும். இல்லையேல் இவர்களால் நாடு சின்னபின்னமாகிவிடும், நாட்டின் ஒற்றுமையை சீர்க்குலைப்பதர்க்காகவே பிறந்த ஜென்மங்கள் இவர்கள்.

Reply
மதுமிதா
மதுமிதா - . 09-டிச-2022 17:26 IST

திமுகவின் மும்மூர்த்திகளே விடுதலை சிறுத்தை ஆராசா திக கும்பல் ஒருவர் கட்சிக்கும் இருவர் இந்தியாவிற்கும் ஆபத்தானவர்கள்

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 09-டிச-2022 16:14 IST

அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லை. இவிங்க மித்திரபேதம் சென்ஹ்சு உடைக்கப் பாக்குறாங்க.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement