Load Image
Advertisement

மதுரையில் பரபரப்பு

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்., உள்ளது. செக்யூரிட்டி இல்லை. நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்து உள்ளே வந்த வாலிபர் பணம் எடுப்பதுபோல பாவலா செய்தார். பிறகு, ஏ.டி.எம்- ஐ உடைத்து பணத்தை திருட முயன்றார். ஏ.டி.எம் அலாரம் ஒலித்ததால் பயந்து போன வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். சிசிடிவி வீடியோ அடிப்படையில் திருட்டு ஆசாமியை போலீசார் தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
jeans bala
jeans bala - CHENNAI,இந்தியா . 06-டிச-2022 16:55 IST

பி.எட் படித்து வேலை செய்பவர்கள்

Reply
jeans bala
jeans bala - CHENNAI,இந்தியா . 06-டிச-2022 16:53 IST

0000

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement