Load Image
Advertisement

புத்தகம் எடைக்கு போடும் வீடியோ பரவியதால் கல்வித்துறை ஆக்ஷன்

தேனி மாவட்டம் க.மயிலாடும்பாறை ஒன்றியம் காமராஜர்புரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இதன் தலைமை ஆசிரியை ஈஸ்வரி வயது 53. இவர் பள்ளியில் இருந்த 250 கிலோ பழைய பாடப் புத்தகங்களை எடைக்கு போட்டு பணம் வாங்கினார். இது தொடர்பான வீடியோ வெளியானது. கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். எடைக்கு போட்டதை எச்எம் ஒப்புக்கொண்டார். அவரை சஸ்பெண்ட் செய்து தொடக்கல்வி அலுவலர் கலாவதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
சீனி
சீனி - Bangalore,இந்தியா . 04-டிச-2022 22:13 IST

பேரிச்சம் பழத்துக்கு ஆசைப்பட்டு , ஜெயில்ல களித்திங்கவேண்டியதா போச்சு... ஹாஹாஹா...

Reply
மதுமிதா
மதுமிதா - . 04-டிச-2022 20:29 IST

ஏழை மாணவர்களுக்கு சாந்த செலவில் தரலாம் நவீனசரஸ்வதி HM?

Reply
V GOPALAN
V GOPALAN - chennai,இந்தியா . 04-டிச-2022 18:22 IST

Our recent increased property stax and EB charges are wasted like this by this Govt. Our Ration rice to Andhra and school books to Paper industty

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement