Load Image
Advertisement

31 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து ஸ்டாலின் வாழ்த்து

இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னையில் 31 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். மணமக்களுக்கு 30 சீர்வரிசைப் பொருட்களையும் அவர் வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (13)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)
nandha kumar
nandha kumar - . 05-டிச-2022 09:59 IST

இந்த ஈனபொழப்புக்கு நீங்கள் வைக்கும் பெயர் சமத்துவம் அப்படித்தானே

Reply
Sridhar
Sridhar - Chennai ,இந்தியா . 04-டிச-2022 21:36 IST

Only for Hindus. Other names such as Abdullah, Ali, Edward, Mary and all will be considered as " thooya thamizh" peyarhal.

Reply
N SASIKUMAR YADHAV
N SASIKUMAR YADHAV - . 04-டிச-2022 19:37 IST

ஊருக்குதான் உபதேசம் ஆனால் வீட்டில் ...டாலின் ஒதயநிதி குருணாநிதி என சமஸ்கிருத பெயர்

Reply
Kannan
Kannan - Ramanathapuram,இந்தியா . 04-டிச-2022 16:38 IST

இவர் தாலி எடுத்து கொடுப்பார்.. பின்னாலேயே தி.க. வீரமணி தாலி அறுக்க வருவான்.. பாவம் மணமக்கள்

Reply
மதுமிதா
மதுமிதா - . 04-டிச-2022 16:37 IST

தங்கள் பெயர் தமிழா தெரியவில்லை அபிநந்தன் ரவி அண்ணாமலை வானதி தமிழிசை ஓகே வா சார்

Reply
Kannan
Kannan - Ramanathapuram,இந்தியா . 04-டிச-2022 16:36 IST

"அந்த" தமிழ் பெயர் "ஸ்டாலின்" தானே😄🤣

Reply
krishna
krishna - . 04-டிச-2022 15:21 IST

INDHA KOMAALI VIDIYAA DRAVIDA MODEL THOLLAI THAANGA MUDIYA VILLAI

Reply
ram
ram - . 04-டிச-2022 15:19 IST

நல்லது செய்யவே தெரியாதா...

Reply
ராஜா
ராஜா - . 04-டிச-2022 13:18 IST

ஊருக்கு உபதேசம்.

Reply
Murugesan
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள் . 04-டிச-2022 13:06 IST

ஆண்டவா இந்த முப்பத்தொரு மணமக்களை காப்பாற்று ...

Reply

மேலும் 3 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement