Load Image
Advertisement

டாஸ்மாக் ஊழல்களை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்

டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் பேசிய நிர்வாகிகள், பல பார்கள் சட்டவிரோதமாக நடக்கின்றன. அமைச்சர்களின் பினாமிகள் நடத்துகிறார்கள். பணம் கொடுத்தால்தான் ஊழியர்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கிறது. டாஸ்மாக்கில் நடக்கும் பல முறைகேடுகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Raj
Raj - Chennai,இந்தியா . 04-டிச-2022 06:27 IST

அடுத்த குழு அமைப்பதற்கு ரெடி ஆயாச்சு, கடைசியில் தமிழ் நாட்டில் குழு மட்டும் தான் இருக்கும்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement