Load Image
Advertisement

சூட்டிங்கில் கிரேன் அறுந்து ஸ்டன்ட் மாஸ்டர் பலி

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிக்கும் 'விடுதலை' சினிமா ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சென்னை ஓட்டேரி அருகே ஊனமாஞ்சேரியில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ரயில் விபத்து நடந்தது போல் செட் அமைக்கப்பட்டு, சண்டை காட்சி சூட்டிங் நடந்தது. 15 அடி உயரத்தில் தொங்கி கொண்டிருந்த ஸ்டன்ட் மாஸ்டர் சுரேஷ், கிரேன் அறுந்ததில் கீழே விழுந்தார். தலை, கை, கால்களில் காயமடைந்து இறந்தார். அவருக்கு வயது 50. சம்பவம் பற்றி ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
japaankaaran
japaankaaran - Tokyo,ஜப்பான் . 04-டிச-2022 06:14 IST

வெற்றிமாரன் தான் சைவர் வைணவர் பிரச்சனையை ஆரம்பிச்சது. இப்போ இந்த விபத்தால் சூட்டிங் தடைபடாமல் நடக்க எங்க போறார்ன்னு பாப்போம்

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement