Load Image
Advertisement

திருவையாறு விவசாயிகள் கொதிப்பு

தஞ்சை, திருவையாற்றில் வாகன நெரிசலை தவிர்க்க, கண்டியூரில் இருந்து பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. 191 கோடி ரூபாய் செலவில், 7 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கப்படுகிறது. 6 கிராமங்களில் உள்ள வயல் வழியாக சாலை அமைக்கப்படுகிறது. சம்பா பயிரிடப்பட்டுள்ள நிலையில் பயிர்களின் மீது மண்ணை கொட்டி அழித்து விட்டு, சாலை போடும் பணி நடப்பதாக விவசாயிகள் கொதிக்கின்றனர். கண்டியூர் அருகே ஜேசிபியை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கண்முன்னே பயிர்களை அழிப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை சம்பா அறுவடை முடியும் வரை பை பாஸ் சாலை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
சிந்தனை
சிந்தனை - . 03-டிச-2022 21:10 IST

ம்... நீ பயன்படுத்தும் வீடு, ரைடு எல்லாம் உங்க அப்பன் தலையில போட்டதோ...

Reply
Sriram V
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் . 03-டிச-2022 19:12 IST

What DMK said when it was in opposition? Now all fake trust and so called social activist are mouth shut?

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement