Load Image
Advertisement

திருச்சி அருகே சம்பவம்

திருச்சி அருகே மணிகண்டம் ஊராட்சியில் மரஅறுவை மில் உள்ளது. அங்கு நள்ளிரவில் மர்மநபர் சுவர் ஏறி குதித்து திருட வந்தான். அங்கு பணியில் இருந்த அசாம் மாநில தொழிலாளர்கள் 4 பேர், அந்த ஆசாமியை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். இதில் அந்த நபர் இறந்தார். மரஅறுவை மில் மேலாளர் நரேந்தர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து, 4 தொழிலாளர்களை கைது செய்தனர். இறந்தது யார் என விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
சிந்தனை
சிந்தனை - . 03-டிச-2022 21:18 IST

திருடனால் வரவேண்டிய வருமானம் காவல்துறைக்கு நின்று போனதால், தண்டிக்க வேண்டும்...

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 03-டிச-2022 19:14 IST

அடடே... அபாவி திருடனை இப்புடி அடிச்சு கொன்னுட்டாங்களே....

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement