Load Image
Advertisement

மீனம்

பூரட்டாதி 4: நிதானித்து செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். உத்திரட்டாதி: குடும்ப உறவுகளால் டென்ஷன் அதிகரிக்கும். நண்பரின் ஆதரவு உங்கள் சங்கடத்தை அகற்றும். ரேவதி: செயல்களில் கட்டுப்பாடு தேவை. இல்லையெனில் சட்ட சிக்கல்களுக்கு ஆளாவீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement