Load Image
Advertisement

கும்பம்

அவிட்டம் 3, 4: உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வரவு திருப்தியாகும். சதயம்: உங்களது முயற்சி ஒன்று நிறைவேறும். நிதிநிலை உயரும். பூரட்டாதி 1, 2, 3: குடும்ப சொத்தில் இருந்த பிரச்னையை பேசித் தீர்ப்பீர்கள். வரவேண்டிய பணம் வரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement