Load Image
Advertisement

மகரம்

உத்திராடம் 2, 3, 4: எதிர்ப்புகள் அகலும். சுறு சுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். திருவோணம்: உங்கள் தனித்தன்மை இன்று வெளிப்படும். தடைபட்டிருந்த செயல்களை நிறைவேற்றி முடிப்பீர்கள். அவிட்டம் 1, 2: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். புதிய வேலைக்காக முயற்சி மேற்கொள்வீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement