Load Image
Advertisement

துலாம்

சித்திரை 3, 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும். சுவாதி: யோசித்து செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தடைகள் விலகும். விசாகம் 1, 2, 3: பெரியோர்களின் ஆலோசனை நன்மை தரும். தள்ளிப்போன முயற்சிகள் நிறைவேறும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement