Load Image
Advertisement

கன்னி

உத்திரம் 2, 3, 4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். அஸ்தம்: தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலிதமாகும். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர்கள். சித்திரை 1, 2: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement