Load Image
Advertisement

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும். திருவாதிரை: வேலைப் பளு அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும். புனர்பூசம் 1, 2, 3: யோசித்து செயல்பட வேண்டிய நாள். மனதில் பல்வேறு சிந்தனைக்கு இடமளிக்க வேண்டாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement