Load Image
Advertisement

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ரோகிணி: புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். உங்கள் அணுகுமுறைகளை மற்றவர்கள் பாராட்டுவர். மிருகசீரிடம் 1, 2: பேச்சு வார்த்தையின் மூலமாக ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். நன்மையான நாள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement