Load Image
Advertisement

மேஷம்

அசுவினி: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். பரணி: இழுபறியாக இருந்த செயல் ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டு. கார்த்திகை 1: வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உறவினர்களால் ஆதாயம் காண்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement