Load Image
Advertisement

மீனம்

பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்வீர்கள். உங்கள் வருமானம் உயரும். உத்திரட்டாதி: பணியிடத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வதின் மூலம் நன்மைகள் உண்டு. ரேவதி: சிந்தித்து செயல்படுவதன் மூலம் சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலை உயரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement