Load Image
Advertisement

கும்பம்

அவிட்டம் 3, 4: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். சதயம்: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். மகிழ்ச்சி கூடும். பூரட்டாதி 1, 2, 3: சகோதரர்கள் ஆதரவால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement