Load Image
Advertisement

கடகம்

புனர்பூசம் 4: தொழிலில் இருந்த மந்த நிலை சரியாகும். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பூசம்: புதிய திட்டங்கள் தீட்டி செயல்படுவீர்கள். நண்பர்கள் உதவியுடன் உங்கள் முயற்சி பலிதமாகும். ஆயில்யம்: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உபரி வருமானம் ஏற்படும். நிதிநிலை உயரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement