Load Image
Advertisement

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அரசு வழியிலான முயற்சிகள் ஆதாயம் தரும். எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள். திருவாதிரை: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் நிதிநிலை உயரும். புனர்பூசம் 1, 2, 3: பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement