Load Image
Advertisement

எம்எல்ஏ உதவியாளருக்கு குத்துவிட்ட அமைச்சர் நாசர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த தொகுதி எம்எல்ஏ சந்திரன் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் பேசிக்கொண்டு இருந்தார். மேடையில் அவருக்கு பின்னால் நின்று இருந்த நிர்வாகிகள் அங்கும் இங்கும் நடமாடினர். ஒருவர் அமைச்சர் மீது மோதியதால் மைக் கீழே விழுந்தது. அமைச்சருக்கு கோபம் வந்தது. மைக்கை சரி செய்த அவர், பின்னால் நின்று இருந்த எம்எல்ஏ உதவியாளர் சதீஷுக்கு, முழங்கையால் ஓங்கி ஒரு குத்து விட்டார். அவமானம் தாங்க முடியாமல் சதீஷ் கூட்டத்தை விட்டு வெளியேறினார். எதுவும் நடக்காதது போல் பேச்சை தொடர்ந்தார் அமைச்சர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
அப்புசாமி
அப்புசாமி - . 01-டிச-2022 18:21 IST

தி.மு.க வை அழிக்க பா.ஜ, அதிமுக தேவையில்லை. இதுமாதிரி தத்தி சாரி.. பிரியாணி அமைச்சர்களே போதும்.

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 01-டிச-2022 18:21 IST

தி.மு.க வை அழிக்க பா.ஜ, அதிமுக தேவையில்லை. இதுமாதிரி தத்தி சாரி.. பிரியாணி அமைச்சர்களே போதும்.

Reply
Raj
Raj - Chennai,இந்தியா . 01-டிச-2022 15:21 IST

விடியல் கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் அப்பிடி செய்யமாட்டார்கள்.

Reply
raja
raja - Cotonou,பெனின் . 01-டிச-2022 13:07 IST

அகா ஓஹோ.. ஒரிஜினல் மூர்க்க குணம் வெளிவந்து விட்டது..

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement