Load Image
Advertisement

சிறை அலுவலர் தேர்வு ஒத்திவைத்தது TNPSC

தமிழக சிறைத்துறை அலுவலர் பதவிக்கு வரும் 22ம் தேதி கணினி வழி தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருந்தது. அந்த தேர்வு 26ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 7 மையங்களில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது 24 மையங்களாக விரிவாக்கப்பட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் செய்ய தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement