
தமிழ்நாடே இந்த ஊழல்வாதிகளிடம் சிக்கி தவிக்கிறதே,

மின்சார மங்குனி அமைச்சன் அணிலுக்குள்ள தண்டனை கொடுகணும்...

அந்த லிப்ட் விடியல் ஆட்சியில் கட்டியதாக இருக்கும்......

லிப்டில் சிக்கிய ... தண்டனை எதுவும் கிடையாதா?

இவங்க லிஃப்ட்ல மாட்டினா மட்டும் நடவடிக்கை இதுவே சிகிச்சைக்கு வருபவர்கள் மருத்துவர் செவிலியர் மாட்டி இருந்தால் இது ஒரு செய்தியே கிடையாது

எங்கோ ஒரு லிப்ட் ப்ரச்சினை ஆனால் இன்ஜினியரிங் சஸ்பெண்ட் ,இது எல்லாம் ஒவராக தெரியவில்லை.ப்ரியா இறந்த போது மருத்துவருக்கு சொம்பு துக்கியவர்,தனக்கு என்றவுடன் உடனே நடவடிக்கை.

என்ன ஒரு துரித நடவடிக்கை... தங்களுக்கு வந்தால் ரத்தம் ,மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி... பிரதமர் பாதுகாப்பில் இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாததாக வந்துள்ள குற்றச்சாட்டிற்கு என்ன நடவடிக்கை?

மின் துறை அமைச்சரை சஸெண்ட் பண்ணியிருக்கணும். இவருக்கெல்லாம் சஸ்பெண்ட் செய்த நாலு இளிச்ச வாயனுங்க கிடைச்சுக்கிட்டே இருப்பாங்க. அது சரி, சஸ்பெண்ட் ஆன ரெண்டு பேர் எப்பிடி வேலைக்கு சேந்தாங்க? சமூக நீதியா? இல்லே லஞ்சம் குடுத்து வந்தவங்களா? லிஃப்ட் பொருத்திய பிறகு ஒரு தடவையாவது மெயிண்டனன்ஸ் செஞ்சிருப்பீங்களா?
தொடர்புடையவை
Autoplay
தொடர்புடையவை
-
play button
02:52
-
play button
01:36
-
play button
00:49
-
play button
00:29
-
play button
00:55
-
play button
04:57
-
play button
01:38
-
play button
01:08
-
play button
03:28
-
play button
02:26
-
play button
01:09
-
play button
01:28
-
play button
01:01
-
play button
00:36
-
play button
01:27
-
play button
01:16
-
play button
01:06
-
play button
00:48
-
play button
00:38
-
play button
01:58
-
play button
01:54
-
play button
01:29
-
play button
01:57
-
play button
01:06
