Load Image
Advertisement

மகரம்

உத்திராடம் 2, 3, 4: உங்கள் சாமர்த்தியத்தால் தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். வருமானம் உயரும். திருவோணம்: குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1, 2: புதிய வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement