Load Image
Advertisement

கன்னி

உத்திரம் 2, 3, 4: வியாபாரத்தில் உண்டான தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் ஆதாயம் காண்பீர்கள். அஸ்தம்: மற்றவரின் மனதைப் புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். சித்திரை 1, 2: தடைகளைக் கண்டறிந்து விலக்குவீர்கள். தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement