Load Image
Advertisement

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சிகள் நிறைவேறும். நண்பர்கள் உதவியால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும். பூரம்: எதிர்பாலினர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதி ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement