Load Image
Advertisement

கடகம்

புனர்பூசம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். ஆயில்யம்: பிறரிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதனால் பிரச்னைகள் உருவாகலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement