Load Image
Advertisement

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். திருவாதிரை: நினைத்ததை இன்று செய்து முடிப்பீர்கள். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். நிதிநிலை உயரும். புனர்பூசம் 1, 2, 3: தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன்களால் ஏற்பட்டிருந்த சங்கடம் விலகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement