Load Image
Advertisement

மேஷம்.

அசுவினி: பண வரவில் இருந்த தடைகள் விலகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். பரணி: பெரியவர்கள் ஆதரவுடன் செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். பணம் பல வழிகளிலும் வரும். கார்த்திகை 1: அறிமுகம் இல்லாதவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கவனம் தேவை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement