Load Image
dinamalar telegram
Advertisement

ஆச்சரியமூட்டும் 52 வகை மிளகாய்கள்... ஒரு ஏக்கரில் அசத்தலான விவசாயம்...

கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்துள்ள சம்பரவள்ளி கிராமத்தில் ஒரு எக்கரில் 52 மிளகாய் வகைகளை சாகுபடி செய்து அசத்தியுள்ளார் விவசாயி விஸ்வநாதன். முறையான பயிற்சியும் விவசாயம் பற்றிய அடிப்படை அறிவும் இருந்தால் மாடித்தோட்டத்திலும் இது சாத்தியமே என்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement