Load Image
dinamalar telegram
Advertisement

கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர்கள் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நாகாலம்மன் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டதில் கஞ்சா வைத்திருந்த ஆந்திர மாநிலம் ஓ ஜி குப்பத்தைச் சேர்ந்த துர்கா ராவ் (38), அவரது தம்பி மகேந்திரன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடத்தில் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்க பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement